மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 18.07.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 18.07.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள் (PDF 212KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் ‘போலம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 16.07.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2022கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் ‘போலம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 16.07.2022 அன்று நடைபெற்றது (PDF 42.6KB)
மேலும் பலஅக்ரி இன்டெக்ஸ் 2022 வேளாண்மை கண்காட்சி தொடங்கி வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2022அக்ரி இன்டெக்ஸ் 2022 வேளாண்மை கண்காட்சியை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் கொடிசியாவில் 15.07.2022 ஆம் தேதி தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப அவர்கள், கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு. எம்.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டார்கள் (PDF 66.8KB)
மேலும் பலகீழ்பவானி பாசன விவசாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2022கீழ்பவானி நீர் பாசன திட்டம் விரிவாக்குதல், புதுப்பித்தல், நவீனப்படுத்தும் பணிகள் குறித்து கீழ்பவானி பாசன விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் மாண்புமிகு திரு. துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மாண்புமிகு திரு. சு. முத்துசாமி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அவர்கள், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 14.07.2022 அன்று நடைபெற்றது (PDF 178KB)
மேலும் பலஒன்றிய திட்டப் பணிகளில் பயனாளிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2022மாண்புமிகு ஒன்றிய நிதித் துறை அமைச்சர் டாக்டர். பகவத் கிஷன் ரா ஜி அவர்கள் தலைமையில் ஒன்றிய திட்டப் பணிகளில் பயனாளிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 14.07.2022 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு. எம்.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2022மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 12.07.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டார் (PDF 41.0KB)
மேலும் பலமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 11.07.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 11.07.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் (PDF 216KB).
மேலும் பலஏரி/குளம்/குட்டைகளில் படிந்துள்ள வண்டல் மண்/மண் போன்ற சிறு கனிமங்களை வேளாண்மை நோக்கத்திற்காக வெட்டி எடுத்து செல்ல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட சிறப்பு அரசிதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது- பத்திரிகைச் செய்தி.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2022கோயம்புத்தூர் மாவட்ட ஏரி/குளம்/குட்டைகளில் படிந்துள்ள வண்டல் மண்/மண் போன்ற சிறு கனிமங்களை வேளாண்மை நோக்கத்திற்காக வெட்டி எடுத்து செல்ல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட சிறப்பு அரசிதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது (PDF 207KB) – பத்திரிகைச் செய்தி
மேலும் பலபுதிதாக சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்பு தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2022புதிதாக சேர்ந்த 28 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்பினை கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. T.S. ஜவஹர் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 06.07.2022 அன்று தொடங்கி வைத்தார்கள் (PDF 69.9KB) .
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பேரவைமுன் வைக்கபட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2022தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பேரவைமுன் வைக்கபட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம் 05.07.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது (PDF 57.6KB)
மேலும் பல