கோயம்புத்தூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் ‘போலம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 26.03.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2022கோயம்புத்தூர் மாவட்டம் நீலம்பூர் பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் ‘போலம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 26.03.2022 அன்று நடைபெற்றது. (PDF 28.6KB)
மேலும் பலபார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு ஆரம்பப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு மாணக்கர்களிடம் உரையாடினார்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022கோயம்புத்தூர் மாவட்டம், உலியம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திறையின் கீழ் செயல்படும் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு ஆரம்பப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 25.03.2022 அன்று நேரில் பார்வையிட்டு மாணக்கர்களிடம் உரையாடினார்.
மேலும் பலதமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றம் ஆணையக்குழு உறுப்பினர்கள் 29.03.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்-பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் திரு. சா.பீட்டர் அல்போன்ஸ், துணை தலைவர் டாக்டர். த. மஸ்தான் மற்றம் ஆணையக்குழு உறுப்பினர்கள் 29.03.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்-பத்திரிகைச் செய்தி (PDF 19.1KB)
மேலும் பலவேடப்பட்டி பேரூராட்சி கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022வேடப்பட்டி பேரூராட்சி, குரும்பபாளையத்தில் உள்ள அரிசன கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 25.03.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 33.8KB)
மேலும் பலநரசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022கோயம்புத்தூர் மாவட்டம், நரசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V.செந்தில்பாலாஜி அவர்கள் 25.03.2022 அன்று திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநாகராட்சி மேயர் திருமதி. ஆ.கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர். (PDF 42.4KB)
மேலும் பலசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினர்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022கோயம்புத்தூர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினர். (PDF 25.5KB)
மேலும் பலமீனவ சமுதாயத்தைச் சார்ந்த மற்றும் பழங்குடி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மற்றும் பழங்குடி மக்களில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி. (PDF 37.8KB)
மேலும் பலஉலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 24.03.2022 அன்று துவக்கி வைத்தார்.
மேலும் பலகுறுங்கோள்களை கண்டறியும் முகாமில் பங்கு கொண்டு நாசா மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்களை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் குழு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம், அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பி.பிரமீஷா, ஆர். சுவேதா ஆகிய மாணவிகள் குறுங்கோள்களை கண்டறியும் முகாமில் பங்கு கொண்டு நாசா மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்களை 24.03.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். (PDF 47.1KB)
மேலும் பல2021-22ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20222021-22ம் ஆண்டு மகளிர் திட்டம் சார்பாக ‘மணிமேகலை விருது’ பெற தகுதியான கோயம்புத்தூர் மாவட்ட கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி (PDF 40.3KB)
மேலும் பல