Close

ஊடக வெளியீடுகள்

Filter:
School Devalopment Meeting

சீரநாயக்கன்பாளையம் சா.பூ.வி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2022

கோயம்புத்தூர் மாநகராட்சி, சீரநாயக்கன்பாளையம், சா.பூ.வி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 20.03.2022 அன்று கலந்து கொண்டு அப்பள்ளி வளாகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 42.1KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன தலைகவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2022

உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய இருசக்கர வாகன தலைகவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 20.03.2022 அன்று துவக்கி வைத்தார். (PDF 25.8KB)

மேலும் பல
Polam Right Interaction

கோயம்புத்தூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் ‘போலம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் ‘போலம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 19.03.2022 அன்று நடைபெற்றது. (PDF 32.2KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2021 – தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்க்கு மார்ச் 31, 2022 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2022

தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருது 2021 பெறுவதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மார்ச் 15, 2022 வரை வழங்கப்பட்ட காலக்கெடு மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி. (PDF  51.4KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம்-பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட தொழில் மையம் முலமாக 18.03.2022 அன்று அன்னுரில் நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 47.4KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான கால அவகாசம் 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மனைவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான கால அவகாசம் 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 61.7KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 27.03.2022 அன்று நடைபெற உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 45.6KB)

மேலும் பல
PARALYMPIC WINNERS

மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு மற்றும் வாழ்த்து

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 16.03.2022 அன்று பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார். (PDF 20.5KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வக்ஃபு நிறுவன உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.(PDF 24.2KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2022

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ/மாணவியர் அதற்கான உரிய படிவங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் -பத்திரிகைச் செய்தி.(PDF 790KB)

மேலும் பல