Close

செய்திக்குறிப்பு 2024

Filter:
படங்கள் ஏதும்  இல்லை

வ.உ.சி மைதானத்தில் மே இரண்டாவது வாரத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2024

வ.உ.சி மைதானத்தில் மே இரண்டாவது வாரத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.(PDF 390KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்லைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 26/04/2024

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்லைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 370KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2024

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 60KB)  

மேலும் பல

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌, கோயம்புத்தூர்‌ நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2024

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌, கோயம்புத்தூர்‌ நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மா.சிவகுரு பிரபாகரன்‌ இ.ஆ.ப, அவர்கள்‌ 13.04.2024 அன்று நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. உடன்‌ உதவி ஆட்சியர்‌ பயிற்சி திரு. ஆசிக்‌ அலி இ.ஆஃ.ப., மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.க.சிவகுமார்‌, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்‌ திரு.செல்வராஜ்‌, உதவி ஆணையர்கள்‌ திருமதி.ஸ்ரீதேவி(வடக்கு), திருமதி.சந்தியா(மேற்கு), காவல்‌ துறை உதவி ஆணையர்‌ திரு.நவீன்குமார்‌, உதவி இயக்குநர்‌ நிலஅளவை) திரு.சரவணன்‌, உதவி […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் செய்திகள் – வாக்குப்பதிவு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஏற்பாடு

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024

தேர்தல் செய்திகள் – வாக்குப்பதிவு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஏற்பாடு.(PDF 240KB)  

மேலும் பல

மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு, மனித சங்கிலி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கே.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024

பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் சிலம்பாட்டம், வள்ளிகும்மி, சுருள்வாள், நடனம் ஆகிய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தன் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 160KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் நீலகிரி செலவின பார்வையாளர் அவர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் நீலகிரி செலவின பார்வையாளர் திரு.சந்தீப் குமார் மிஸ்ரா இ.வரு.ப., அவர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 230KB)  

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சரவணம்பட்டி, பி.பி.ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்திய வரைபட வடிவில் ஒன்றிணைந்து நின்று, வாக்காளர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024

பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி, பி.பி.ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 10.04.2024 அன்று 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, 1500க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்திய வரைபட வடிவில் ஒன்றிணைந்து நின்று, வாக்காளர் உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் […]

மேலும் பல

பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி செலவின பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2024

பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி செலவின பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 75KB)  

மேலும் பல
sveep activity2

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி செலவின பார்வையாளர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2024

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட, மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி செலவின பார்வையாளர்களான திரு.ஆஷிஷ் குமார் இ.வரு.ப., அவர்கள் தொடங்கிவைத்து, 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மே.ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ […]

மேலும் பல