குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை -பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 19/02/20252015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக் குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.(PDF 740KB) – பத்திரிக்கை செய்தி
மேலும் பலகோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., பொறுப்பேற்று கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025கோவை மாவட்ட 184வது ஆட்சியராக திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., இன்று (13-02-2025) பொறுப்பேற்று கொண்டார்.
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையின் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு, மு.க. ஸ்டாலின் அவர்கள் 5. 11.2024 அன்று கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் -கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/சிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ஆ. கார்த்திக், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., […]
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2024மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் மற்றும் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி, […]
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு.டி.ஆனந்த் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையர் திரு.வி.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கே.கார்த்திகேயன். இ.கா.ப., கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் […]
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கிவைத்து, பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2024கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரி, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21.09.2024 அன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கிவைத்து, பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் வழங்கப்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் படித்து, போட்டித் தேர்வுகளில் வெற்றிப்பெற்று தற்போது அரசுப்பணியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை […]
மேலும் பலஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி மேம்பாலம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்துவைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில், ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள உயிரி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறைக் கட்டடங்களை 9.8.2024 அன்று திறந்து திறந்துவைத்தார்கள்.இவ்விழாவில், மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை […]
மேலும் பலமாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.8.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார்கள். இவ்விழாவில், மாண்புமிகு […]
மேலும் பலவீசி எறிப்படும் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மஞ்சப்பை மின்சார மின்னணு இருசக்கர வாகன பிரச்சாரத்தை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2024கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 06.08.2024 அன்று வீசி எறிப்படும் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் ஒரு அங்கமாக, “மஞ்சப்பை படையணி (Manjappai Brigade)” – என்ற பெயரில் மஞ்சப்பை மின்சார மின்னணு இருசக்கர வாகன பிரச்சாரத்தை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாவட்ட […]
மேலும் பலஇந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் மூலமாக ஆட் சேர்ப்பு முகாம் 01.08.2024 முதல் 05.08.2024 வரை கோயம்புத்தூர் நேருவிளையாட்டு அரங்கத்தில் நடைபெறஉள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் மூலமாக ஆட் சேர்ப்பு முகாம் 01.08.2024 முதல் 05.08.2024 வரை கோயம்புத்தூர் நேருவிளையாட்டு அரங்கத்தில் நடைபெறஉள்ளது.(PDF 140KB) -பத்திரிகைச் செய்தி24
மேலும் பல