கோவையில் 39வது அரசுப் பொருட்காட்சி ஜூன் 11 அன்று தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026கோயமுத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 39-வது அரசுப் பொருட்காட்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் நாளை (11.06.2026) மாலை 5.00 மணியளவில் தொடங்கி வைத்து, அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள். (PDF 224KB)
மேலும் பல