Close

கோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2024

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 03.04.2024 அன்று அனைத்து பகுதிகளுக்கும் கோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திருமதி.ஸ்வேதா சுமன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.கேத்ரின் சரண்யா இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆஷிக் அலி இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 70KB)