சமூக நலத்துறை – கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமூக நலத்துறை – கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் பதவிகளை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
20/06/2025 | 20/07/2025 | பார்க்க (95 KB) Press News for recruitment (746 KB) |