பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் தரவு மேலாளர் (Data Manager) – 1 என்ற காலி பணியிடத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் தரவு மேலாளர் (Data Manager) – 1 என்ற காலி பணியிடத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் தரவு மேலாளர் (Data Manager) – 1 என்ற காலி பணியிடத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.04.2022 மாலை 5.00 மணி. நேர் காணல் நடைபெறும் நாள் : 22.04.2022 காலை 10.00 மணி. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி உறுப்பினர் செயலாளர் |
04/04/2022 | 11/04/2022 | பார்க்க (1,016 KB) Application Form (786 KB) |