மகளிருக்கான சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மகளிருக்கான சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது | உலக மகளிர் தின விழாவினை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றவர்கள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறதவர்கள் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள மகளிருக்கான மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் 13.03.2020 அன்று பங்கேற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
13/03/2020 | 13/03/2020 | பார்க்க (30 KB) |