Close

மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் (19) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் (19) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் (19) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அறிவிப்பு

மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

காலி பணியிடம் : செவிலியர்(Staff Nurse) (19)

வயது வரம்பு : 50 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2023 மாலை 5.00 மணி.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-

உறுப்பினர் செயலர்
முதல்வர் ,கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
கோயம்புத்தூர் – 641018.
தொலைபேசி எண்: 0422-2301393,0422-2301394,0422-2301395,0422-2301396

17/06/2023 24/06/2023 பார்க்க (282 KB) Application format-Staff Nurse unicode (548 KB)