மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் இடங்களில் உள்ள மைய நிர்வாகி, முதுநிலை ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி, வழக்குப் பணியாளர், பாதுகாப்பு மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
09/10/2025 | 30/10/2025 | பார்க்க (375 KB) Application form (232 KB) |