ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தமிழ்நாடு விநியோகச் சங்கிலி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கடை எண்கள் 2 முதல் 5 வரை ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு.
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தமிழ்நாடு விநியோகச் சங்கிலி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கடை எண்கள் 2 முதல் 5 வரை ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு. | கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடை எண்கள் 2 முதல் 5 வரை மூன்று ஆண்டுகள் காலத்திற்கு ஒதுக்கீடு செய்வதற்காக தகுதியுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs) / உழவர் ஆர்வலர் குழுக்கள் (FIGs) / உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் (FPGs) / கூட்டு முயற்சி நிறுவனங்கள் (JVs) மற்றும் இதர தகுதியுடைய அமைப்புகளிடமிருந்து மூடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.12.2026, பிற்பகல் 3.00 மணி. |
25/11/2026 | 14/12/2026 | பார்க்க (236 KB) |