உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்(மாவட்ட குழந்தைகள் நலக்குழு, உக்கடம்)
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்(மாவட்ட குழந்தைகள் நலக்குழு, உக்கடம்) | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
30/11/2025 | 15/12/2025 | பார்க்க (378 KB) Application (186 KB) |