ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்.
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர். | கோயம்புத்தூர் மாவட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் (நிறுவன பராமரிப்பு) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
16/10/2024 | 30/10/2024 | பார்க்க (449 KB) படிவம் (128 KB) |