கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி / துணை இயக்குநர் சுகாதார பணிகள் கோவை (ம) தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 19.09.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
நிபந்தனைகள் :- 1. இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :- உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் குறிப்பு – |
03/09/2023 | 19/09/2023 | பார்க்க (448 KB) |