கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பயின்று முதுநிலை சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். கணினி இயக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் 10.04.2022 தேதிக்குள் விண்ணபிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641 018. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. |
22/03/2022 | 10/04/2022 | பார்க்க (682 KB) |