கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடத்திற்கு பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. புள்ளியில், பி.எஸ்.சி. கணிதம் (10+2+3) என்ற முறையில் பட்டம் பெற்று இருக்கவேண்டும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் தகவல் பகுப்பாளராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.06.2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.06.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : |
01/06/2022 | 15/06/2022 | பார்க்க (682 KB) |