செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்

செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பதவிக்கு 686 விண்ணப்பங்கள் பெறபட்டதில் தகுதியற்றவை 16 விண்ணப்பங்கள் ஆகும். மீதமுள்ள 670 விண்ணப்பங்களில் விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 141 செவிலியர்களின் பெயர் விவரங்கள் கீழ்கண்டவாறு வெளியிடப்படுகிறது.

05/10/2026 18/10/2026 பார்க்க (143 KB)