செவிலியர் பணியாளர் தேர்வு – காத்திருப்போர் பட்டியல்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செவிலியர் பணியாளர் தேர்வு – காத்திருப்போர் பட்டியல் | கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு 05.10.2026 அன்று 141 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவ்வாறு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, நாளது வரை பணியில் இணையாத செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு காத்திருப்போர் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் 30 செவிலியர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படுகிறது. |
09/10/2026 | 18/10/2026 | பார்க்க (115 KB) |