தொழில்நுட்ப உதவியாளர் ஆட்சேர்ப்பு – கோயம்புத்தூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தொழில்நுட்ப உதவியாளர் ஆட்சேர்ப்பு – கோயம்புத்தூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் | தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட G.O.(2D) No.144, dated 16.09.2026-ன் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் – 1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
22/10/2026 | 30/10/2026 | பார்க்க (115 KB) விண்ணப்ப படிவம் (198 KB) |