மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 23 நகர்புற நலவாழ்வு மையங்களில் உள்ள பணியிடங்கள், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் / அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை (ம) துணை இயக்குநர், மருத்துவம் (ம) ஊரகப் பணிகள்(குடும்ப நலம்), கோயம்புத்தூர் . கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
13/03/2025 | 24/03/2025 | பார்க்க (452 KB) Notification DDHS (534 KB) |