முன்மாதிரியான சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – கடைசி நாள்: 28.10.2026
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| முன்மாதிரியான சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – கடைசி நாள்: 28.10.2026 | கோயம்புத்தூர் மாவட்டத்தில் “முன்மாதிரியான சேவை விருது” பெறுவதற்கான குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில், உரிய சான்றுகளின் நகல்களுடன் கூடிய விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 32, 2-வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் – 641 018 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 28.10.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். |
21/10/2026 | 28/10/2026 | பார்க்க (75 KB) |