• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டருக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் இடங்களில் உள்ள மைய நிர்வாகி, முதுநிலை ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி, வழக்குப் பணியாளர், பாதுகாப்பு மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

09/10/2025 30/10/2025 பார்க்க (375 KB) Application form (232 KB)