விளாங்குறிச்சி கிராமத்தில் ‘எஸ்’ வளைவு சீரமைப்புப் பணிக்காக, RFCTLARR சட்டம், 2013-ன் பிரிவு 11(1)-இன் கீழ் முதல்நிலை அறிக்கை.
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| விளாங்குறிச்சி கிராமத்தில் ‘எஸ்’ வளைவு சீரமைப்புப் பணிக்காக, RFCTLARR சட்டம், 2013-ன் பிரிவு 11(1)-இன் கீழ் முதல்நிலை அறிக்கை. | கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குறிச்சி கிராமத்தில் 1,608 சதுர மீட்டர் (39.73 சென்ட்) பரப்புள்ள நிலத்தை ‘எஸ்’ வளைவினை சரிசெய்து நேராக சாலை அமைக்க பொது நலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக அரசு கருதுகிறது. |
02/07/2026 | 02/07/2027 | பார்க்க (1 MB) |