Close

PMJAY / ABDM களப்பணி உதவியாளர் – ஆட்சேர்ப்பு – அறிவிப்பு

PMJAY / ABDM களப்பணி உதவியாளர் – ஆட்சேர்ப்பு – அறிவிப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
PMJAY / ABDM களப்பணி உதவியாளர் – ஆட்சேர்ப்பு – அறிவிப்பு

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள PMJAY / ABDM களப்பணி உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் 23.09.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

18/09/2026 23/09/2026 பார்க்க (318 KB) Application Form (427 KB)