OBC, EBC மற்றும் DNT மாணவர்களுக்கான பிரதம மந்திரியின் PM-YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டம் – 30.11.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026

பிரதம மந்திரியின் PM-YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) பிரிவுகளைச் சேர்ந்த 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் 30.11.2026-க்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளமான https://scholarships.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

(PDF 413KB)