ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ்நாடு விநியோக தொடர் மேலாண்மை திட்டம் – சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடை எண்.1 முதல் 5 வரையுள்ள கடைகளை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த FPO/FIG/FPG/JV/Others இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல். |
23/12/2024 | 09/01/2025 | பார்க்க (121 KB) |
தமிழ்நாடு விநியோக தொடர் மேலாண்மை திட்டம் – முதன்மை பதப்படுத்தும் மையம் மற்றும் 100MT Ripening Chamber, 175MT Cold Storage and Weigh Bridge ஆகியவற்றை வாடகைக்கு ஒதுக்கீடு செய்திட மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையம், 100MT Ripening Chamber, 175MT Cold Storage and Weigh Bridge ஆகியவற்றை பத்தாண்டு காலத்திற்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த FPO /FPG / FIG ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள். |
23/12/2024 | 09/01/2025 | பார்க்க (271 KB) |
தமிழ்நாடு விநியோக தொடர் மேலாண்மை திட்டம் – விவசாயிகள் ஓய்வறைக்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறையை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த FPO/FIG/FPG/JV/Others ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.09.01.2025 பிற்பகல் 03.00 மணி |
23/12/2024 | 09/01/2025 | பார்க்க (87 KB) |
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – விவசாயிகள் ஓய்வறைக்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | இரத்து கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறையை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் / தொழில் முனைவோர்கள் / ஏற்றுமதியாளர்கள் / உணவு பதனிடுவோர்கள் / இதர வகையினர் ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி. |
01/10/2024 | 15/10/2024 | பார்க்க (77 KB) Tender cancel letter (428 KB) |
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – முதன்மை பதப்படுத்தும் மையம் மற்றும் பழுக்க வைக்கும் அறை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வாடகைக்கு ஒதுக்கீடு செய்திட மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | விலைப்புள்ளிகள் இரத்து கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையம், 100மெ.டன் பழுக்க வைக்கும் அறை, 25 மெ.டன் குளிர்பதன கிடங்கு மற்றும் 150 மெ.டன் குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் / தொழில் முனைவோர்கள் / ஏற்றுமதியாளர்கள் / உணவு பதனிடுவோர்கள் / இதர வகையினர் ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி |
01/10/2024 | 15/10/2024 | பார்க்க (291 KB) Tender cancel letter (428 KB) |
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் | இரத்து கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள கடை எண்.1 முதல் 5 வரையுள்ள கடைகளை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் / தனிநபர்களிம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி |
01/10/2024 | 15/10/2024 | பார்க்க (120 KB) Tender cancel letter (428 KB) |
தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், விலைப்புள்ளி மற்றும் ஒப்பந்தப்புள்ளியை கோருதல். | கோவை மாவட்டத்தில் வேலை தேடி வரும் இளைஞர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இடம் பெயர்வோர் ஆதரவு மையம் கீழ்க்கண்ட வசதிகளுடன் அமைக்க 1.cbe.tnrtp@yahoo.com |
13/10/2023 | 30/10/2023 | பார்க்க (1 MB) |
தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், கோவை மாவட்டத்தில் வேலை தேடி வரும் இளைஞர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இடம் பெயர்வோர் ஆதரவு மையம் கீழ்க்கண்ட வசதிகளுடன் அமைக்க விலைப்புள்ளி மற்றும் ஒப்பந்தப்புள்ளியை கோருதல் . | ஆண்கள் 25 நபர்கள் பெண்கள் 25 நபர்கள் இருபாலருக்கும் தனித்தனியாக தங்கும் விடுதிகள் |
08/09/2023 | 25/09/2023 | பார்க்க (1 MB) |
விடுதி கல்லூரி மாணவ/மாணவியரின் பயன்பாட்டிற்கு இரன்டு அடுக்கு இரும்பு கட்டில்கள் கொள்முதல் | கோயம்புத்தூர் மாவட்ட பி.ப./மி.ப.. விடுதி கல்லூரி மாணவ/மாணவியரின் பயன்பாட்டிற்கு இரன்டு அடுக்கு இரும்பு கட்டில்கள் கொள்முதல். |
20/02/2021 | 02/03/2021 | பார்க்க (467 KB) |
பாராளுமன்றத் தேர்தல் 2019க்கான வீடியோபதிவு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு | பாராளுமன்றத் தேர்தல் 2019க்கான வீடியோபதிவு செய்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது |
08/02/2019 | 25/02/2019 | பார்க்க (272 KB) |