SSC CGL 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு
வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு–2026க்கான விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. (PDF 414KB)