புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

செவிலியர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர்

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2026

கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம், இயக்குநர் – மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் இயக்குநர் – மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU), தேசிய நலவாழ்வுக் குழும விதிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் அலுவலகத்திற்கு […]

படங்கள் ஏதும்  இல்லை

வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்க முறைத் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் 12.11.2026 முதல் 11.12.2026 வரை நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களின் வசதிக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 1,067 வாக்குச்சாவடி மையங்களிலும் 21.11.2026 (சனிக்கிழமை), 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு […]