Close

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் 2021-தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 02/03/2021
Poll preparedness work review meeting held

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப.,அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் 02.03.2021 அன்று அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது (PDF 50)