Close

வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2021
Ballot Paper insertion in EVM Inspected at Mettupalayam Constituency

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெறுவதை தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் 31/03/2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 64.9KB)