கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 28/05/2021

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 28.05.2021 அன்று நடைபெற்றது. மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் வனத்துறை அமைச்சர், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி அவர்கள் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள், அரசு கூடுதல் தலைமை செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .