• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 30/05/2021
Honble Chief Minister chaired a review meeting at District Collectorate, Coimbatore on containment of COVID-19

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 30.05.2021 அன்று கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்றது. மாண்புமிகு திரு.மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் வனத்துறை அமைச்சர், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி அவர்கள் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், அரசு கூடுதல் தலைமை செயலாளர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.சித்திக் இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்(PDF 149KB)

Honble Chief Minister chaired a review meeting at District Collectorate, Coimbatore on containment of COVID-19 Honble Chief Minister chaired a review meeting at District Collectorate, Coimbatore on containment of COVID-19