மாண்புமிகு ஆளுநர்தமிழ்நாடு அவர்களை மாவட்ட ஆட்சியர் விமான நிலையத்தில் வரவேற்றார்
வெளியிடப்பட்ட தேதி : 31/10/2021

மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் மாண்புமிகு ஆளுநர் தமிழ்நாடு திரு R.N. ரவி அவர்களை 30.10.2021 அன்று விமான நிலையத்தில் புத்தகம் வழங்கி வரவேற்றார்.