தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிப்பு – உறுதி மொழி ஏற்பு
வெளியிடப்பட்ட தேதி : 25/01/2022

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 25.01.2022 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு கடைப்பிடிக்கப்பட்டது (PDF 31.6KB)