நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு மையம் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 01/02/2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. 01.02.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.அவர்கள், மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.சர்மிளா மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.