Close

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 08/02/2022
Election Observer conducts All Political party meeting on Urban Local Body Election

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திரு.ஹர் சஹாய் மீனா இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்டரங்கில் 08.02.2022 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.அவர்கள், மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.சர்மிளா மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் (PDF 40.7KB)