Close

உக்ரைன் நாட்டில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் குடியேறி வசித்து வருவோர் பத்திரமாக கோயம்புத்தூர் திரும்புவதற்கான உதவி தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

வெளியிடப்பட்ட தேதி : 27/02/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த உக்ரைன் நாட்டில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் குடியேறி வசித்து வருவோரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நேரிலோ, collrcbe@nic.in & sec.asst.4@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ விண்ணப்பத்தினை அளிக்கலாம் எனவும் மற்றும் 0422-2301114 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது (PDF 297KB)