மனநல மீளாய்வு மன்றம் மற்றும் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2022

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகரி மாவட்டங்களை உள்ளடக்கிய மனநல மீளாய்வு மன்றம் மற்றும் அலுவலகத்தினை, 04.03.2022 அன்று திறந்து வைத்தார் (PDF 25.4KB)