கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 16/03/2022
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில்
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம்
மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 27.03.2022 அன்று நடைபெற உள்ளது
-பத்திரிகைச் செய்தி (PDF 45.6KB)