‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு அலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 75வது இந்திய சுதந்திர தினவிழாவை முன்னிட்டு
‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ பல்துறை பணிவிளக்க கண்காட்சிகள் நடைபெறுவது தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான அலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 21.03.2022 அன்று நடைபெற்றது. (PDF 26.6KB)