மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோவிட் தடுப்புசி முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2022
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் அரசு துணை சுகாதார நிலையத்தில் 26.03.2022 அன்று நடைபெற்ற கோவிட் தடுப்புசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.