கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 29/06/2022
கோயம்புத்தூர் மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 41KB)