Close

கோவை அரசுப் பொருட்காட்சியினை காணவரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 29/06/2022

கொரோனா தொற்று பரவலை தடுத்திடும் வகையில் கோவை அரசுப் பொருட்காட்சியினை காணவரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தொற்று பரவலை தடுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 220KB)