மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/07/2022
அன்னூர் அரசு மருத்துவமனையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் 19.07.2022அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.