• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

இந்திய இராணுவத்திற்காக ஆட் சேர்ப்பு முகாம் 20.09.2022 முதல் 01.10.2022 வரைT.E.A. பொதுமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. – பத்திரிக்கைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 28/07/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் சுலந்து கொள்ளும் வகையில் இந்திய இராணுவத்திற்காக ஆட் சேர்ப்பு முகாம் 20.09.2022 முதல் 01.10.2022 வரை T.E.A. பொதுமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியான வயது வரம்பு 17 1/2முதல் 21 வரை ஆகும். – பத்திரிக்கைச் செய்தி (PDF 111KB)