மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் வரவேற்றனர்
வெளியிடப்பட்ட தேதி : 03/08/2022

ஈரோடு மாவட்டத்தில் 03.08.2022 அன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைபுரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்களை கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆப., மற்றும் பலர் கலந்து வரவேற்றனர்.