நலந்தானா கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுசுகாதாரத்தில் வரலாறு குறித்து உரையாற்றினார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/08/2022

கோயம்புத்தூர் கிக்கானி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 07.08.2022 அன்று நடைபெற்ற நலந்தானா கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பொதுசுகாதாரத்தில் வரலாறு குறித்து உரையாற்றினார்.