• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை இந்துஸ்தான் கல்லூரியில் படிக்கின்ற அனைத்து மாணவ மாணவியர்களும் எடுத்துக்கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2022
COLLECTOR - PLEDGE AGAINST DRUGS

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 11.08.2022 சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, போதை ப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை மாணவர்களுடன் எடுத்து கொண்டதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப, அவர்கள் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்து மாணவ மாணவியர்களும் எடுத்துக்கொண்டனர். (PDF 56KB)